Matrimony Services in Erode
T .N. திருமண தகவல் மையம்
நிபந்தனைகள்
01. பதிவு செய்பவர்கள் உண்மையான தகவல்களை மட்டும் கூற வேண்டும்.
02. பதிவு கட்டணம் ரூ.500/- மட்டும் .
03. பதிவு கட்டணம் திருப்பி தரப்பட மாட்டது.
04.தகவல்களை பரிமாறுவது மட்டுமே எங்கள் வேலை தகவல் விசரிப்பது உங்கள் கடமை திருமணம் நிச்சயம் செய்தவுடன் கமிஷன் தொகையில் பாதி தொகை கொடுத்து விடவேண்டும் .மிதி தொகை திருமணம் நாள் அன்று கண்டிப்பாக கொடுத்து விட வேண்டும் .